Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Music: D.B. Ramachandran
Lyrics: Ulundurpettai Shanmugam

காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுதுகடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது!(காலை இளம் கதிரில்)
கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுதுகலையாதது நிலை ஆகுது கதி ஆகுது!(காலை இளம் கதிரில்)(முதல்)
மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது – அந்தக்கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுதுகுமரா உனை மனம் நாடுது; கூத்தாடுது!(காலை இளம் கதிரில்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது – சிவ
சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் என்று சொல்லுது
சுகம் ஆகுது! குக நாமமே! சொல் ஆகுது!!
(காலை இளம் கதிரில்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது“வெற்றி வேல், சக்தி வேலா” என்றே சேவல் கூவுது“சக்தி வேல் சக்தி வேல்” என்றே சேவல் கூவுதுவினை ஓடுது! வடி வேல் அது, துணையாகுது!!(காலை இளம் கதிரில்)
பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவேநான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவேஉருவாகுது திருவாகுதுகுருநாதனே முருகா …(காலை இளம் கதிரில்)